Chengalpattu district

img

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமங்களை நோக்கிப் பரவும் கொரோனா தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரங்களில் அதிகமாகக் காணப்பட்ட இந்நோய்த்தொற்று கடந்த சில நாட்களாக  கிராமங்களிலும் அதிகரித்து வருவதால்  பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.